நடிகை சமீரா ரெட்டி ஒரு விழாவிற்கு சென்ற போது டிரான்ஸ்பரன்ட் ஆடை அணிந்து வந்து இருந்திருக்கிறார்.
நடிகை சமீரா ரெட்டி தமிழ்சினிமாவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர். இவர் “வாரணம் ஆயிரம்” எனும் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இவருக்கு ஒரு குழந்தையுள்ளது. இவர் திருமணத்திற்கு பிறகு படத்தில் பெரிதாக நடிக்க வில்லை. இந்நிலையில் இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
அண்மையில் ஒரு விழாவிற்கு சென்ற போது நடிகை சமீரா ரெட்டி டிரான்ஸ்பரன்ட் ஆடை அணிந்து வந்து இருந்திருக்கிறார். அதில் அவர் உள்ளாடை மற்றும் வயிறு தெரியும் அளவிற்கு உடை அணிந்து வந்து சர்ச்சையில் சிக்கி உள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கர்ப்பமாக இருக்கும் போது இப்படி ஒரு உடை அணிவது வருவதா என விளாசியுள்ளனர்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…