சமந்தாவுக்கு இப்படி ஒரு நிலைமையா.? 72 வயது அழகனுக்கு ஜோடியாக புதியப்படம்…

நடிகை சமந்தா, மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து போஸ் கொடுத்திருக்கும்  புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “மிகவும் பிடித்தவர், மம்முட்டி” என்று குறிப்பிட்டுள்ளார்.

samantha insta story [ Image-@samantha]
READ MORE – என்னதான் அவசரம் இருந்தாலும், ரசிகையின் விருப்பத்தை பூர்த்தி செய்த ரஜினி.!

மம்முட்டியின் ரசிகை என்று சமந்தா முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, மம்முட்டியின் காதல் தி கோர் படத்திற்கு அவர் அதிக பாராட்டுகளை வழங்கியதுடன் ‘மம்முட்டி சார்’ எனக்கு பிடித்த ஹீரோ என்று தெரிவித்திருந்தார்.

READ  MORE – அந்த விஷயத்துக்கு அடம் பிடிக்கும் அதிதி ஷங்கர்! உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

இந்த நிலையில், திடீரென மம்முட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்ததை வைத்து, இது அவருடன் நடிக்கும் புதிய திரைபடத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் என்று கிசுகிசுக்கத் தொடங்கினர். இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை, ஒருவேளை அது உண்மை என்றால் விரைவில் அது குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

READ  MORE – குவியும் பட வாய்ப்பு! குஷியில் கார் வாங்கிய பிரியாமணி…விலையை கேட்ட ஆடி போயிடுவீங்க.!

நடிகை சமந்தா, சமீபத்தில் சினிமா திரையுலகில் 14 ஆண்டுகளை நிறைவு செய்தார். கடந்த ஆண்டு நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டு திரையுகில் இருந்து ஓய்வு எடுத்து கொண்டார். இப்படி, இருக்கையில் மம்முட்டியுடன் இணைவது பெரிய விஷயம் என்றாலும், அதனை நெட்டிசன்கள் 72 வயது நடிகருடன் நடிக்கும் நிலைமை ஏற்பட்டு விட்டதாக கேலி செய்து வருகிறார்கள்.

ஆனால், 72 வயதாகியும் இளமையாக தோற்றமளிக்கும் மம்முட்டி நடிப்பில் கலக்கி வருகிறார். அவரது சமீபத்திய திரைப்படமான பிரமயுகம், கேரளா மட்டுமன்றி அநேக இடங்கிலும் மாஸ் காட்டியது. இரண்டு வாரங்களில் இந்த படம் உலகளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

Recent Posts

IPL2024: ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற கொல்கத்தா..!

IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…

7 hours ago

லைசன்ஸ் பெற இனி RTO ஆபீஸுக்கு செல்ல வேண்டாம்.. ஜூன் 1 முதல் புதிய விதி அறிமுகம்.!

சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…

11 hours ago

‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ – பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கும் ஹர்பஜன் சிங்!

சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…

11 hours ago

படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் பண்ணனும்! பலே திட்டம் போட்ட ரஜினிகாந்த் !

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…

11 hours ago

அடுத்த டார்கெட் கோப்பா அமெரிக்கா தான் !! மெஸ்ஸி ரசிகர்களுக்கு குட் நியூஸ் ..!

சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…

12 hours ago

குருவின் பரிபூரண அருள் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது..!

குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…

12 hours ago