ரோகித் சர்மா ரசிக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் யார் தெரியுமா..?

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் பொழுது அவர் ரசிக்கும் வீரர்களை பற்றி பேசியுள்ளார். 

 உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் தாக்கம்  நாளுக்கு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் செல்கிறது செல்கிறது, இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது, இந்த நிலையில் பல கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார்கள்,

இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்தார் அப்பொழுது ரசிகர்கள் சில கேள்விகள் அவரிடம் கேட்டு வந்தார்கள் அதில் முக்கியமாக நீங்கள் ரசிக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு, ரோஹித் சர்மா கூறியது, இங்கிலாந் கிரிக்கெட் வீரர் ஜாசன் ராய் மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் ஸ்மித் என்று கூறியுள்ளார்.

Recent Posts

சிசிடிவியை பார்த்தால் உண்மை தெரியும்… ஸ்வாதி மாலிவால் பரபரப்பு.!

சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார். கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,…

35 seconds ago

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

31 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

35 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

53 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

55 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

56 mins ago