இன்றைய (24.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.!

மேஷம் : எடுக்கும் காரியங்களில் செயல்களில் வெற்றி கிட்டும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு செயலை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். ஆரோக்கியத்தில் அக்கரை தேவை. திருமணப் பேச்சுக்கள் முடிவாகும்.

ரிஷபம் : புதிய முயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். நல்ல மனம் கொண்டவர்களின் தொடர்பால் நன்மை காண்பீர்கள். கடல் கடந்து செல்லும் வாய்ப்புகள் கை கூடுவதற்கான அறிகுறி தோன்றுகிறது.

மிதுனம் :  நட்பு மூலம் நன்மை கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.

கடகம் : இறை வழிபாடு மூலம் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டிய நாள். தொழிலில் மறைமுகப் போட்டிகள் ஏற்படும். எடுத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள்.மனக்குழப்பம் அகன்று புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள்.கோபம் குறைந்து மகிழ்ச்சியோடு பேசுவீர்கள்.

சிம்மம் : எதிர்பாராத வகையில் பணம் கைக்கு வந்து சேரும் நாள். வளர்ச்சி கூடும். உங்களை துச்சமென நினைத்து உதாசீனப்படுத்தியவர்களுக்கு உங்கள் உதவி தேவைப்படும். பழைய பிரச் சினைகளை தீர்க்க தீவிரமாக செயல்படுவீர்கள். வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.

கன்னி : வேண்டாம் என்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே இருந்த பிரச்சினை அகன்று அன்பு அதிகரிக்கும்.கல்யாணக் கனவுகள் நனவாகும்.தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம் : எதிரிகள் உங்களை விட்டு விலகி செல்லும் நாள்.கொடுக்கல்- வாங்கல் பலன் கிடைக்கும்.உத்யோகத்தில் பணிமாற்றம் குறித்த சிந்தனை மேலோங்கும். நீண்ட நாள் பிணியிலிருந்து விடுபடுவீகள்.கடன்களை அடைக்க யுக்திகளைக் கையாளுவீர்கள்.

விருச்சிகம் : நன்மைகள் பன்மடங்கு நடைபெறும் நாள். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இருமடங்காகலாம்.நட்பு வட்டாரம் விரிவடையும்.புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டப்படியே நடைபெறும்.

தனுசு : இனிய செய்திகள் ஒன்று இல்லம் தேடி வருகின்ற நாள். கொடுக்கல்- வாங்கல்கள் மனதிருப்தி தரும். வாகனத்தை மாற்ற முனைப்பு காட்டுவீர்கள். பெற்றோர் வழியில் பிரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடியே வரவு கைக்கு வந்து சேரும்.

மகரம் : தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள்.தடைகள் அகலும். உறவினர்கள் தக்கசமயத்தில் உதவிகரம் நீட்டுவர். தலைமைப் பொறுப்புகள் உங்களை தேடி வரும். பூர்வீக சொத்துப்பிரச்சினை  அகன்று சுமூகமாக முடிவடையும்.

கும்பம் : கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.எதிர்பார்த்த லாபமானது இல்லம் தேடி வரும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பூமி வாங்க தற்போது யோகம் ஏற்பட்டுள்ளது.

மீனம் : இன்று மேற்கொள்ளும் பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்து விடுவீர்கள். தொழில் முன்னேற்றத்தில் பங்குதார்களின் ஒத்துழைப்பு கிட்டும். ஆரோக்யம் சீராகும்.மனமகிழ்ச்சி ஏற்படும்.

Recent Posts

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

7 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

7 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

13 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

13 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

13 hours ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

14 hours ago