ரயில்வே வாரிய தேர்வில் EWS பிரிவுக்கு முன்னுரிமை?

பழங்குடியினரை விட உயர் சாதி ஏழைகளுக்கு குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயம் என தகவல்.

ரயில்வே வாரியம் நடத்திய தேர்வில் பட்டியல், பழங்குடியினரை விட உயர் சாதி ஏழைகளுக்கு குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினரை விட உயர்சாதி ஏழைகளுக்கு குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஓபிசி 55, பட்டியலின பிரிவுக்கு 49.89, பழங்குடியினருக்கு 43.58, உயர்சாதி ஏழைகளுக்கு கட் ஆஃப் மதிப்பெண் 40 என கூறப்படுகிறது.

Leave a Comment