சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட பிரபல பாலிவுட் பாடல் ஆசிரியர் …..!!!

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள சர்வம் தாளமயம் படம்நடித்துள்ளார். இந்த படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பிரபல பாலிவுட் பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர் அந்த படத்தை பார்த்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த பாலிவுட் பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர், தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அவர் அந்த ட்வீட்டில் படத்தின் பெயரை தவறாக ட்வீட் செய்துள்ளார். சர்வ தாளமயம் என்பதற்கு பதிலாக, ” sarvam thalamus Maryam ” என பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவருக்கு தவறை சுட்டிக் காட்டினார். இந்நிலையில், நடிகர் சித்தார்த், ஜாவித் அக்தர் செய்த தவறை அவர் பாணியிலேயே சுட்டிக் காட்டினார்  இதை பார்த்த ஜாவித் அக்தர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Leave a Comment