Categories: உலகம்

அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கிறது பாகிஸ்தான்..! வெளியாகிய தகவல்..!

பாகிஸ்தானில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் அந்நியச் செலாவணி கையிருப்பு சமீப ஆண்டுகளாக குறைந்து வருவதால் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த நிலையை சரி செய்ய முதற்கட்டமாக அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அமைத்த தேசிய சிக்கனக் குழு (என்ஏசி) அரசு ஊழியர்களின் சம்பளத்தை 10 சதவீதம் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறது.

Pakistan Prime Minister Shahbaz Sharif [File Image]

மேலும் மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்து அமைச்சகங்களின் செலவினங்களை 15% குறைப்பது குறித்தும் குழு ஆலோசனை வருகிறது. இந்த பரிந்துரைகள் முடிவு செய்யப்பட்டு இறுதியாக பிரதமர் ஷெஹ்பாஸுக்கு அனுப்பப்படும்.

Recent Posts

IPL2024: சென்னையை வீழ்த்தி குஜராத் 35 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி…!

IPL2024: . சென்னை அணி 8 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற…

1 hour ago

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்.! உச்சநீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஊழல் நடைபெற்றதாக கூறி, கடந்த மார்ச் மாதம்…

10 hours ago

உதயநிதிக்கு எதிரான சனாதான வழக்கு.! மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

உதயநிதிக்கு எதிரான சனாதன தர்மம் குறித்த வழக்கில் மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்…

11 hours ago

மிஸ் பண்ணிடீங்க ஹரிஷ் கல்யாண்.! ஸ்டார் படத்தால் குமுறும் ரசிகர்கள்.!

கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை முதலில் நடிக்க இருந்த ஹரிஷ் கல்யாண் படத்தை தவறவிட்டதால் பெரிய படத்தை…

11 hours ago

10, 12ஆம் வகுப்பு மாணவர்களை விரைவில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.!

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 12…

11 hours ago

பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்.. மகப்பேறு விடுப்பு.! பெல்ஜியத்தில் புதிய சட்டம்.!

பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் அளிக்கும் புதிய சட்டத்தை பெல்ஜியம் நாடு நிறைவேற்றியுள்ளது. உலகின் முதல் நாடாக, பாலியல் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல…

12 hours ago