கடந்த 12-ம் தேதி நடந்த ஆஸ்திரேலிய அணியும் ,பாகிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் சதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
இப்போட்டியை ஆர்வமுடன் நேரில் பார்த்த ரசிகர் ஒருவருக்கு தனது ஆட்டநாயகன் விருதை வழங்கி அனைவரையும் கவர்ந்தார்.பின்னர் பேசிய டேவிட் வார்னர் நீண்ட நாள்கள் கழித்து சதம் அடித்தது மிகவும் சந்தோசமாக உள்ளது.நான் பந்து சேதப்படுத்திய பிரச்சனையில் தடை விதிக்கப்பட்ட மூன்று மாதம் மிகவும் கஷ்டப்பட்டேன்.அப்போது என் மனைவி கேன்டிஸ் தான் பக்கபலமாக இருந்தார்.
மேலும் என்னை ஊக்கப்படுத்தி திரும்பவும் பயிற்சியில் ஈடுபட வைத்தார்.கேன்டிஸ் மனவலிமை கொண்ட பெண். நான் பழைய நிலைமைக்கு திரும்ப அனைத்து பெருமையும் எனது மனைவி கேன்டிஸ்ஸை சாரும் என கூறினார்.
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…
Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில்…
Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் 'தி கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான 'தி கோட்'…
Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…
Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர்…