FIFA WC 22:மெஸ்ஸியின் 1000 வது போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 அர்ஜென்டினா அசத்தல் வெற்றி காலியிறுதிக்கு முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இன் கடைசி 16 வது சுற்றில்  அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேற்றம்.

இப்போட்டியானது லியோனல் மெஸ்ஸி க்கு 1000வது போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதை பூர்த்திசெய்யும் விதமாக முதல் பாதியில்  லியோனல் மெஸ்ஸி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் கோலை அடிக்க 2 வது பாதியில்  ஜூலியன் அல்வாரெஸ் தனது பங்கிற்கு ஒன்று அடிக்க 2 கோல்கள் என முன்னிலை பெற்று இருந்த நிலையில் ஆஸ்திரேலியா இரண்டாவது பாதியில்  1 கோல் அடித்து போராடினாலும் வெற்றி வாய்ப்பை இழந்தது .

இறுதியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.இதற்கு முன்னதாக நேற்று நடைபெற்ற 16 வது சுற்றில் நெதர்லாந்து அமெரிக்காவிற்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.அடுத்த வாரம் நடக்க இருக்கும் காலியிறுதியில் அர்ஜென்டினா நெதர்லாந்தை எதிர்கொள்ள இருக்கிறது.

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

2 mins ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

17 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

28 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

32 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

60 mins ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago