தமிழ்நாடு

‘வெற்றிகள் வந்து சேரட்டும்’ ! ராகுல்காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!!

ராகுல்காந்தி: காங்கிரஸ் எம்.பியான ராகுல் காந்தியின் பிறந்தநாளான இன்று, நாடுமுழுவதும் உள்ள கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரனாகவும், நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பேரனுமான ராகுல் காந்தி, கடந்த 1970-ம் ஆண்டு ஜுன் 19-ம் தேதி பிறந்தார். ஜவாஹர்லால் நேருவின் வம்சாவளி என அடையாளம் காணப்பட்ட ராகுல் காந்தி தற்போது தனக்கான ஒரு அடையாளத்தை தானே உருவாக்கி வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கு உதாரணமாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், இது போன்ற வெற்றியில் தொடர்வதற்கான முயற்சில் தீவீரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் இப்போது  அவர் தனது  54-வது பிறந்தநாளை அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் இணைந்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றார்.

மேலும் பல கட்சி தலைவர்களும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது X தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர், “அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ராகுல் காந்தி மிக உயர்ந்த இடத்திற்கு செல்வார். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு வளர்ச்சிகளும்,  வெற்றிகளும் வந்துசேரட்டும்” என பதிவிட்டு வாழ்த்தியிருந்தார்.

Recent Posts

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

4 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

5 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

6 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

6 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

6 hours ago

இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…

6 hours ago