நீச்சல் உடையில் மாஸ் நாயகி… உறைந்தது போன ரசிகர்கள்….

மலையாள சினிமாவில் குழந்தையைக நடித்து அறிமுகமான நடிகை மஞ்சிமா  மோகன் 98களில் கலக்கியவர்.மேலும் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இயக்குநர் கௌதம்மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா எனும் படத்தில் அறிமுகமாகி தமிழ்  ரசிகர்களிடையே மாஸ் காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது நவரச இளவரசன்  கவுதம் கார்த்திக்குடன்  சேர்ந்து நடித்துள்ள படம் தேவராட்டம்.இந்த தேவராட்டம் படம்  பல  சர்ச்சைகளுக்கு மத்தியில்  தமிழக  கிராமங்களில் இப்படம்  நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.இந்நிலையில்  தற்போது  நடிகை மஞ்சிமா மோகன் நீச்சல் குளத்தில் குளிப்பது போல ஒரு புகைப்படத்தை சமுக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலரும்  இது அவரா? என  அதிர்ச்சியடைந்துள்ளனர்.
DINASUVADU.
Kaliraj

Recent Posts

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

3 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

9 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

9 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

9 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

9 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

10 hours ago