Categories: IPL

KXIPvKKR : பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா!கில் ,லின் அதிரடி ஆட்டம்

ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் பஞ்சாபில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் நிகோலஸ் பூரான் 48 ரன்களும், அகர்வால் 36 ரன்களும் , மந்தீப் சிங் 25 ரங்களும் அடித்திருந்தனர். கெய்ல் 14 ரன்களிலே வெளியேறினார். அதிகபட்சமாக சாம் குரான் சிறப்பாக ஆடி 55 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 20 ஓவரில் பஞ்சாப் அணி 183 ரன்கள் அடித்தனர்.

184 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்குடன்  கொல்கத்தா அணி களமிறங்கியது.ஆரம்ப முதலே கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடியது.அதிரடியாக விளையாடிய லின் 46 ரன்களில் வெளியேறினார்.பின் உத்தப்பா 22 மற்றும் ரசல் 24 ரன்களில் வெளியேறினார்கள்.

இறுதியாக கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 185  ரன்கள் மட்டும் அடித்தது.கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கில் 65 ரன்கள் அடித்தார்.பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் அஸ்வின்,சமி ,டை தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.இதன் மூலம் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

6 mins ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

21 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

32 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

35 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

1 hour ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago