அடடா நம்ம கீர்த்தி சுரேஷா இது..? வைரலாகும் பள்ளி பருவ புகைப்படம்.!

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வபோது வெளியானால் இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் பள்ளி கூடம் படுத்துக்கொண்டிருந்த சமயத்தில் எடுத்த பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தில் நடிகை  கீர்த்தி சுரேஷ் பள்ளி சீருடை அணிந்துகொண்டு இரட்டை ஜடை போட்டுகொண்டு மிகவும் அழகாக இருக்கிறார். எனவே, புகைப்படத்தை பார்த்த பலரும் கீர்த்தி சிறிய வயதிலே அழகாக இருக்கிறார் என கருத்துக்களை பதிவிட்டு லைக் மற்றும் ஷேர் செய்து இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.

Keerthy Suresh Dasara [Image Source: Google ]

மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் “தசரா” எனும் திரைப்படத்திலும், தமிழில் மாமன்னன் திரைப்படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இதில் “தசரா” திரைப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

RevolverRita FL [Image Source: Google ]

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக கீர்த்தி கே சந்திரா என்பவர் இயக்கத்தில் “ரிவால்வர் ரீட்டா” எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் கருவுறுதலுக்கு.. X குரோமோசோம் மரபணு அவசியம் – புதிய ஆய்வு!

சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…

13 mins ago

எப்பா .. இதுலாம் செஞ்சாதான் ஆர்சிபி பிளே ஆஃப் வர முடியுமா ? குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் !

சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…

18 mins ago

272 சீட்… தேர்தலில் தோற்றால் பாஜகவின் பிளான் ‘பி’ என்ன.? அமித்ஷா பதில்.!

சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…

23 mins ago

இன்று மும்பை லக்னோ மோதல்! கம்பேக் கொடுப்பாரா ரோஹித் சர்மா?

சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…

42 mins ago

யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல்.! கோவை நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…

53 mins ago

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

1 hour ago