IPL 2018:டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மழையால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கூல் வெற்றி …!டெல்லியின் வெற்றியை கெடுத்த மழை…!

பிஎல்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங் ஜெய்பூரில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

 மழை காரணமாக  17.4 ஓவர்கள் வீசப்பட்டது. இதில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் அடித்தது.
ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் சார்ட் (6),ஸ்டோக்ஸ்(16),சம்சன் (37),ரஹானே (45),பட்லர் (29) ரன்களும் அடித்துள்ளனர்.களத்தில் ராகுல் திரிபாதி (15),கெளதம் (2) ரன்களுடன் இருந்தனர்.டெல்லி அணி பந்துவீச்சில் நதீம் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.பின்னர் மழையின் காரணமாக போட்டியில் சிறிது ,மாற்றங்கள் செய்தனர்.

அதாவது 6 ஓவர்களுக்கு 71 ரன்கள் அடிக்க வேண்டும் என்று நிர்ணையம் செய்யப்பட்டது.பின்னர் களமிறங்கிய டெல்லி அணி தொடக்க ஆட்டக்காரர் முன்ரோ முதல் பந்தில் ரன் அவுட் ஆனார்.அவருடன் களமிறங்கிய மேக்ஸ்வேல் 17 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார் .மறுமுனையில் பண்ட் 20 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் மோரிஸ் 14 ரன்கள் அடித்தார் .

 

பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டக் வெல்த் லூயிஸ் முறைப்படி 10 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.ராஜஸ்தான் அணி தரப்பில் பென் லாப்பின் ஒரு விக்கெட்,உணத்கட் ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

Leave a Comment