இன்று ஒருநாள் போட்டி.!இந்தியா பேட்டிங்க்..பந்தாட இந்தியா..பலி தீர்க்க நியூசி.,!

  • இந்திய நியூசிலாந்து இடையே நடைபெறும் ஒரு நாள் போட்டி இன்று தொடங்குகிறது.
  • நியூசி அணி டாஸ் வென்று பவுலீங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.டி20 போட்டியில் படுதோல்வி அடைந்த நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரில் வென்று பலி தீர்க்க களமிரங்குகிறது.தொடர்ந்து தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிரங்குகிறது.

இந்நிலையில் நியூசிலாந்து  அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.இதனை அடுத்து முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

தொடக்க வீரரான ரோகித் சர்மாதசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில்  நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kaliraj

Recent Posts

‘இதனால தான் போட்டியில் திணறினோம் ..’ ! விளக்கமளித்த சிஎஸ்கே பயிற்சியாளர் !!

Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக்  சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…

12 mins ago

உங்கள் அன்புக்குரிய செல்லப் பிராணிகளை கோடை காலத்தில் பராமரிப்பது எப்படி?

Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…

25 mins ago

இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கும்! சங்கமித்ரா குறித்து சுந்தர் சி!

Sangamithra : சங்கமித்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்து எடுக்கமுடியாமல்…

32 mins ago

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் பதநீர்..!

பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…

2 hours ago

வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…

2 hours ago

கில்லியை மிஞ்சியதா தீனா? ரீ-ரிலீஸில் செய்த வசூல் விவரம் இதோ!

Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…

2 hours ago