தொடர் தோல்வியை சந்தித்தாலும் இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடம்

சமீபத்தில் இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் , டி20, மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த  சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி  டி20 தொடரில் நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது.

அதன்பிறகு விளையாடிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியை நியூசிலாந்து அணி ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளையும் , 2 தோல்விகளையும் பெற்றுள்ளது.

இதனால் புள்ளிப்பட்டியலில் 360 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. 296 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் ,  நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 180 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு  முன்னேறி உள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் ,  இலங்கை , தென் ஆப்பிரிக்கா அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Recent Posts

ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…

1 hour ago

சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…

1 hour ago

தற்கொலைப்படை தாக்குதல்.? 4 தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள்.!

சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…

2 hours ago

சிகப்பு கலர் மேலாடை…கிக் ஏத்தும் அந்த பார்வை..அமிர்தாவின் அசத்தல் போட்டோஸ் இதோ..!!

சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…

2 hours ago

5-ம் கட்ட மக்களவை தேர்தல் !! மாலை 5 மணி வரையில் 61.90% வாக்கு பதிவு !

சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…

2 hours ago

அடி பொலி! 5 மாசம் தான் 1000 கோடி கல்லா கட்டிய மலையாள சினிமா!

சென்னை : மலையாள சினிமாவில் இந்த ஆண்டு 5 மாதங்களில் வெளியான படங்களின் வசூல் அனைத்தையும் சேர்த்து 1000 கோடிகளுக்கு மேல் வந்துள்ளது. மலையாள சினிமாவில் இந்த…

2 hours ago