டி20 கிரிக்கெட் தொடர் – ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..!

IND VS AUS

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த டி20 தொடரில் இந்திய அணி சூரியகுமார் தலைமையிலும், அதேபோல ஆஸ்திரேலியா அணி மேத்யூ வெயிட் தலைமையில்களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த நிலையில் அதிரடியாக களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. டி20 கிரிக்கெட் தொடர் … Read more

#INDvAUS : டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி..!

ind - aus

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறை முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதைத்தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த டி20 தொடரில் இந்திய அணி சூரியகுமார் தலைமையிலும், அதேபோல ஆஸ்திரேலியா அணி மேத்யூ வெயிட் தலைமையில் களமிறங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் … Read more

தொடர் தோல்வியை சந்தித்தாலும் இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடம்

சமீபத்தில் இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் , டி20, மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த  சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி  டி20 தொடரில் நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. அதன்பிறகு விளையாடிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியை நியூசிலாந்து அணி ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகளில் விளையாடி 7 … Read more