இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் ஒரு மேடையில் சந்திக்க காரணம் நடிகர் பார்த்திபன்….!!

இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் ஒரு மேடையில் சந்திக்க காரணம் நடிகர் பார்த்திபன் என விஷால் கூறியுள்ளார்.

நடிகர் பார்த்திபன் பெயர் விவகாரம் காரணமாக தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், இளையராவும், ஏ.ஆர் ரகுமானும் ஒரே மேடையில் பங்கேற்ற நிகழ்வு இயக்குனர் பார்த்திபனால் தான் சாத்தியமானது என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

Leave a Comment