தியேட்டரில் டிக்கெட் விற்ற பிரபல இயக்குனர்!

பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆர்.வி.பாண்டி இயக்கத்தில் உருவான திரைபபடம் தான் “எங்கு சென்றாய் என் உயிரே”. இப்படத்தை பார்க்க வருமாறு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், ரசிகர்கள் யாரும் படத்தை பார்க்க முன்வரவில்லை.

இதனையடுத்து, டிக்கெட்டை வாங்கி, அதனை குறைந்த விலைக்கு ரசிகர்களிடம் கொடுத்து, படத்தை பார்க்க அனுப்பினார். மேலும் அவர் ரசிகர்களுக்கு கூறியதாவது, படம் பார்த்தவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால், டிக்கெட் காசுடன் 100 ரூபாய் தருவதாக கூறியுள்ளார்.

 

Leave a Comment