ஆன்மீகம்

சுப நிகழ்ச்சிகளை ஏன் வளர்பிறையில் வைக்கிறோம் தெரியுமா?

நம் செய்யப்படும் முக்கிய நிகழ்ச்சிகளான  திருவிழாக்கள், புதுமனை புகுவிழா, திருமணங்கள் போன்றவற்றை வளர்பிறையில் தான் செய்ய வேண்டும் என பெரியோர்கள் கூறுவார்கள் அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

வளர்பிறையின் சிறப்புகள் 

வளர்பிறையில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களும் வளர்ந்து கொண்டே இருக்கும். திருமணங்கள் செய்கிறார்கள் என்றால் அவர்களின் வாழ்க்கை வளமாக இருக்கும். புதிதாக ஏதேனும் தொழில் தொடங்குகிறார்கள் என்றால் அந்தத் தொழில் வளர்ச்சி அடையும் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால் வளர்பிறை காலத்தில்  உயிர்ப்பு சக்திகள் அதிகமாக இருக்கும் காலமாகும். இந்த நேரத்தில் எதை செய்தாலும் விருத்தியாகும் . ஒரு விதை விதைத்தாலும் கூட விரைவில் வளரும். உயிர்ப்பு தன்மை அதிகம் என்பதால்தான் வளர்பிறையில் செய்யப்படுகிறது.

பல  கோவில்களில் திருவிழாக்கள் பௌர்ணமி அன்றுதான் நடத்தப்படுகிறது. ஏனென்றால் அந்த காலத்தில்  மின்சார வசதி , வாகன வசதி போன்றவை இல்லை என்பதால்  திருவிழாக்கள் முடிந்து வீடு திரும்புவதற்கு நிலவின் வெளிச்சத்தை பயன்படுத்திக் கொண்டார்கள், அதனால் நிகழ்ச்சிகளையும் திருவிழாக்களையும் வளர்பிறையிலேயே வைத்துக் கொண்டார்கள். அதையே இன்று நாம் கடைபிடிக்கின்றோம்.

அந்தக் காலத்தில் சரியான அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் நம் முன்னோர்கள் சூரியனையும் ,சந்திரனையும், திதிகளையும்  அடிப்படையாக வைத்து தான் எந்த ஒரு செயலையும்  செய்து வந்தனர். இதற்கு பல அறிவியல் காரணங்களும் உள்ளது என கூறப்படுகிறது.

தேய்பிறையில் செய்ய வேண்டியது

தேய்பிறை தினங்களில் கடன் சம்பந்தப்பட்ட கடன் வாங்குதல், திரும்ப செலுத்துதல் போன்றவற்றை வைத்துக் கொண்டால் கடன் குறையும் எனவும் நம்பப்படுகிறது.

Recent Posts

அவருக்கு பாரத ரத்னா கொடுக்கணும்..! இந்திய அரசுக்கு சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அவர் மிட்-டே பக்கத்தில் எழுதிய கட்டுரையில் இந்திய அணியின் பயிற்சியாளருக்கு பாரத் ரத்னா விருது வழங்க…

7 hours ago

இந்த டிகிரி முடிச்சுடீங்களா? அப்போ இந்த அரசாங்க டேட்டா என்ட்ரி வேலை உங்களுக்கு தான்..!

சிவகங்கை : மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலத்தில் ஆடியோலஜிஸ்ட்/ஸ்பீச் தெரபிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ரேடியோகிராபர்,…

7 hours ago

2 நாள் பயணமாக ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.!

பிரதமர் மோடி : மூன்று நாள் அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று காலை ரஷ்யா புறப்பட்டார். அங்கு, புதின் உள்ளிட்டோரை…

7 hours ago

மிரட்டும் சண்டை…தெறிக்கும் வசனங்கள்…வெளியானது வணங்கான் டிரைலர்!

வணங்கான் : சூர்யா நடித்து வந்து பாதியில் விலகிய 'வணங்கான்'  படம் அப்டியே டிராப் ஆகிவிடும் என செய்திகள் வெளியான நிலையில், இயக்குனர் பாலா நடிகர் அருண்…

8 hours ago

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் : ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்.!

விழுப்புரம்: நாளை மறுநாள் (ஜூலை 10) விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. விழுப்புரம் மாவட்டம்…

8 hours ago

உங்க வீட்ல பல்லி தொல்லை அதிகமா இருக்கா? அப்போ இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

Lizard- பல்லியை வீட்டிலிருந்து முழுமையாக விரட்டி அடிக்க கூடிய டிப்ஸ்களை இங்கே காணலாம். நம்மில் பலருக்கும் பாம்பை விட பல்லிக்கு  தான் அதிகம் பயம் இருக்கும். இதனால்…

8 hours ago