திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாம் பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா.?

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராசிகண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா, உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அனிருத் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் பாடல்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்திலிருந்து வெளியான தாய் கிழவி பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அந்த பாடலை தனுஷே எழுதி அவரே பாடியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது தனுஷ் குரலில், மேகம் கருக்காத என்ற திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற இரண்டாம் பாடல் வரும் ஜூலை 15 -ஆம் தேதி வெளியாகும் என சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் ப்ரோமோவுடன் அறிவித்துள்ளது.

Recent Posts

உலகில் முதல்முறையாக ரோந்து பணிக்கு Rolls Royce கார்.! மாஸ் காட்டும் மியாமி காவல்துறை.!

Miami Beach Police: ரோந்து பணிக்காக விலையுர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை மியாமி பீச் போலீஸ் அறிமுகப்படுத்துகிறது அமெரிக்காவில் சொகுசு கார்களை பார்ப்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால்,…

2 hours ago

10 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை.!

Weather Update: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல…

4 hours ago

கோவிஷீல்டு போட்டவர்கள் பயப்பட வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

Ma Subramanian : கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டும் என்ற அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்பிமணியன் கூறியுள்ளார். சமீபத்தில், உலகம் முழுவதும் கோவிஷீல்டு கொரோனா…

5 hours ago

அரசியலுக்கு அடித்தளம் அமைக்கும் சூர்யா? தமிழ்நாடு முழுக்க வலுப்படுத்த அதிரடி முடிவு.!

Actor Surya : நடிகர் சூர்யா தமிழ்நாடு முழுவதும் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவெடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் உட்ச நட்சத்திரமாக திகழும், நடிகர் விஜய் இப்பொது கமிட்டாகி…

5 hours ago

அன்னையர் தின வாழ்த்துகள் தெரிவித்த அரசியல் தலைவர்கள்.!

MothersDay2024 : ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இன்று (மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய நந்நாளில் பலர் தங்களது அம்மாவிற்கு தங்களது வாழ்த்துக்களை…

6 hours ago

கொடுக்காப்புளியின் கொத்தான நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

கொடுக்காப்புளி -கொடுக்காப்புளியின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கொடுக்காப்புளி என்றாலே நம் பள்ளி பருவம் தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு…

7 hours ago