கெய்ல் புயலுக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறிய தவான்..!

இந்திய அணி தற்போது தென்னாபிரிக்கா அணியுடன் டி 20 போட்டியில் விளையாடி வருகிறது. நாளை மூன்றாவது போட்டி தொடங்க உள்ளது.இதற்காக இந்திய அணி வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வெஸ்ட் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லுக்கு பிறந்த நாள் என்பதால் கிரிக்கெட் வீரர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து இந்திய வீரர் தவான் தனது ட்விட்டரில்  கெய்லுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.

அதில்  பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரர்.எப்போதும் உங்களுடன் கிரிக்கெட் விளையாடுவது மகிழ்ச்சியாக இருந்தது. கெய்ல்-புயலுக்கு ஒரு நல்ல வருடம் என தவான் கூறியுள்ளார்.

Recent Posts

திரவ நைட்ரஜன் கலந்த பான் மசாலா சாப்பிட்ட சிறுமிக்கு வயிற்றில் ஓட்டை!

சென்னை: திரவ நைட்ரஜன் கலந்த பானை சாப்பிட்ட 12 வயது சிறுமி வயிற்றில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் திரவ நைட்ரஜன் கலந்த பான்…

34 mins ago

பிளே-ஆஃப் போட்டிக்கும் ரிசர்வ் நாள் உண்டா ? இதுதான் ஐபிஎல் ரூல்ஸ் !

சென்னை : ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றில் நடைபெறும் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா, அதை பற்றி ஐபிஎல் விதிகள் என்ன சொல்கிறது என்பதை பற்றி தற்போது…

1 hour ago

பழைய பேருந்துகளை பழுதுபார்க்க வேண்டும்! திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சென்னை : பழைய பேருந்துகளை பழுதுபார்க்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக புதிய பேருந்துகளை…

1 hour ago

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது.! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி…

2 hours ago

அவசர அவசரமாக ‘குட் பேட் அக்லி’ போஸ்டர் வெளியிட இது தான் காரணமா?

சென்னை : குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவாக வெளியான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஆதிக்ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து…

2 hours ago

ராஜீவ் காந்தி நினைவு தினம் – காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி.!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர்வர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்…

2 hours ago