ஒரு வருசத்துல 50 சிக்ஸர் அடித்த வீரர்களில் கிறிஸ் கெய்ல் இரண்டாமிடம்!

நேற்றைய போட்டியில் இலங்கை அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது . இப்போட்டி  செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்ரில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து முடிவு செய்தது.

முதலில் களமிங்கிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 338 ரன்கள் குவித்தது. பின்னர் இறங்கிய  வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 315 ரன்கள் அடித்து 9 விக்கெட்டை இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்தது.

இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரராக கிறிஸ் கெய்ல் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடி வந்த கிறிஸ் கெய்ல் 48 பந்தில் 35 ரன்கள் அடித்தார்.அதில் ஒரு பவுண்டரி , இரண்டு சிக்ஸர் விளாசினார்.

கிறிஸ் கெய்ல் இப்போட்டியில் இரண்டு சிக்ஸர் அடித்ததன் மூலம் ஒரு வருடத்தில் 50 சிக்ஸர்  அடித்த வீரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் கிறிஸ் கெய்ல் பிடித்தார்.

டிவில்லியர்ஸ் – 58  (2015)
கிறிஸ் கெய்ல் – 50  (2019) *

Recent Posts

சிங்கப்பூரில் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதிவியேற்பு !! முடிவுக்கு வந்த 59 ஆண்டுகால சகாப்தம் !!

சென்னை : சிங்கப்பூர் நாட்டின் லாரன்ஸ் வோங்க் நேற்றைய நாளில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகாலமாக சிங்கப்பூர் நாட்டின் பிரதமராக இருக்கும் லீ சியென்…

13 mins ago

மோடியின் அரசியல் வாரிசு அமித்ஷா.. அடுத்து யோகி.. கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி.!

சென்னை : பிரதமர் மோடியின் அரசியல் வாரிசு அமித்ஷா என்றும் அடுத்து யோகி ஆதித்யநாத் என்றும் கெஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இடைக்கால ஜாமீன்…

19 mins ago

செங்கல்பட்டு சாலை விபத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை : செங்கல்பட்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழமத்தூர்…

35 mins ago

வைகை அணை திறப்பு.. 4 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

சென்னை: வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 4 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து இன்று முதல் நான்கு…

47 mins ago

நான் அப்படி பேசுபவன் இல்லை! பரவும் ஆடியோவுக்கு கார்த்திக் குமார் விளக்கம்!

சென்னை : குறிப்பிட்ட சமூகத்தை பற்றி நான் பேசுவதாக பரவும் ஆடியோ நான் பேசியது அல்ல என கார்த்திக் குமார் விளக்கம் கொடுத்துள்ளார். யாரடி நீ மோகினி…

1 hour ago

மோடிஜி அழலாம்… நான் அழ விரும்பவில்லை.. நகைச்சுவை நடிகர் ஆதங்கம்.!

சென்னை : வாரணாசி தொகுதியில் பிரதமரை எதிர்த்து போட்டியிட்ட 39 பேரில் 33 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்திர பிரதேச மாநிலம்…

1 hour ago