என்னது..? சமந்தாவிற்கு இரண்டாவது திருமணமா..?! வெளியான ஷாக்கிங் தகவல்.!

நடிகை சமந்தா கடந்த 2017-ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் சேர்ந்து 4 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றுக்கொண்டார்கள். இதனையடுத்து, சமந்தா தான் நடிக்கவுள்ள படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கிடையில், சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம் என ஒரு செய்தி காட்டு தீ போல பரவி வருகிறது. சாமியார் சத்குரு ஜக்கி வாதேவ்வின் கூறிய அறிவுரையின் படி … Read more

பிரமாண்ட இயக்குனர் படத்தில் வில்லனாக நடிக்கும் அஜித்..? வெளியான சூப்பர் தகவல்.!

நடிகர் அஜித்குமார் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ak62 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில், நடிகர் அஜித் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஷங்கர் இயக்கத்தில்  ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் “RC15” திரைப்படத்தில் தான் அவருக்கு வில்லனாக அஜித்தை நடிக்க … Read more

சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்.! காரணம் என்ன தெரியுமா..?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த திரைப்படத்தை இதற்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான “ஸ்பைடர்” திரைப்படத்தை தயாரித்திருந்த பிரசாத் என்.வி. என்பவர் தான் தயாரிக்கவுள்ளாராம். மேலும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் … Read more

20 கோடியை இழந்த நடிகை நயன்தாரா.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

நடிகை நயன்தாரா தற்போது திருமணம் முடிந்ததை தொடர்ந்தும் நடிப்பை நிறுத்தாமல் தொடர்ந்து படங்களில் நடித்தும் புது படங்களில் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். இதற்கிடையில், அவர் 2 பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பையும், 20 கோடி பணத்தை இழந்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி, நயன்தாராவிடம் பெரிய தயாரிப்பாளர் ஒருவர் 1 படத்திற்கு 10 கோடி சம்பளம் என்ற கணக்கில் 20 கோடி சம்பளம் பேசி 2 படங்களில் அவர் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். அதற்கு நயன்தாராவும் … Read more

விக்னேஷ் சிவனுடன் இணையும் ‘லவ் டுடே’ பிரதீப்.! புது படத்தின் புதிய தகவல்.!

லவ் டுடே திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்றே கூறலாம். இதனால் அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்களும், அவரை வைத்து படம் இயக்க சில இயக்குனர்களும் ஆசையுடன் அந்த வாய்ப்பிற்காக ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில், அடிக்கடி அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் குறித்த தகவலும் இணையத்தில் பரவி வருவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பிரதீப் ரங்கநாதன் … Read more

5 கோடி…40 நாள்…அடம்பிடித்த சுந்தர் .சி.? ‘அரண்மனை 4’-ல் இருந்து விலகிய விஜய் சேதுபதி.!

நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் “ஜவான் ” திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையில், சில படங்களின் நடிக்க கமிட்  ஆகி வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள  அரண்மனை 4 திரைப்படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியானது. அது மட்டுமின்றி, விரைவில் “அரண்மனை 4”   படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது … Read more

தொடர்ந்து படங்கள் தோல்வி…அதிரடி முடிவை எடுத்த பூஜா ஹெக்டே.?

தமிழ், தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வரும் பூஜா ஹெக்டே தற்போது சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் ஹீரோயினாக நடித்து வெளியான ராதே ஷியாம், பீஸ்ட் , ஆச்சார்யா, F3, சர்க்கஸ் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. இதில் ஒரு சில படங்கள் வசூல் ரீதியாக மற்றும் வெற்றிபெற்றது. குறிப்பாக பீஸ்ட் படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. அப்படி இருந்தும் படத்தில் பூஜாஹக்கெடெவுக்கு பெரிதளவில் … Read more

AK62 படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன்.! அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்குகிறார் தெரியுமா..?

அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் , படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக ஒரு சில தினங்களிலே படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகி  விட்டதாகவும் அவருக்கு பதிலாக AK62 திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்  இசையமைப்பதாகவும்  தகவல்கள் பரவி வருகிறது. இது உண்மை தகவலா அல்லது வதந்தி தகவலா என ரசிகர்களாக குழப்பத்தில் இருந்த நிலையில், இதை பற்றி … Read more

விரைவில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் புது அப்டேட்..! செம கடுப்பில் அஜித் ரசிகர்கள்..?

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தற்பொழுது பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, சந்திரமுகி 2, AK 62  உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியாகவுள்ள உள்ள இத்தனை டாப் படங்களையும் இந்த நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் விரைவில் ரஜினி படத்தின் அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில்  நடிக்கவிருந்ததாக  முன்னதாக ஒரு … Read more

ஜவான் படத்தில் நீங்க நடிக்கணும்…அல்லு அர்ஜுனை தேடிப்போன ஷாருக்கான்.?

ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சன்யா மல்ஹோத்ரா, யோகி பாபு, பிரியாமணி, உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதற்கிடையில், நேற்று இணையத்தில் ஒரு புதிய தகவல் பரவியது. அது என்னவென்றால், நடிகர்  அல்லு அர்ஜுன் ஜவான் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகவும், அது பெரிதளவில் பேசப்படும் எனவும் தகவல் தகவல்கள் … Read more