#BREAKING: வெங்கையா நாயுடுவுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு!

குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக வெங்கையா நாயுடுவுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை. 

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதி செய்வது தொடர்பாக இன்று மாலை பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், வெங்கையா நாயுடுவுடன், அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜெபி நட்டா ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment