யாருக்கெல்லாம் புத்திர தோஷம் இருக்கும் ? அதை தீர்பதற்கான வழிகள்

ஜோதிட விதிப்படி ஒருவருக்கு மகரம், கும்பம், ரிஷபம், லக்னமாக அமைந்து அந்த லக்னத்துடன் அல்லது லக்னாபதிடன் சனிபகவான், செவ்வாயுடன் இணைந்து இருந்தால் அல்லது அவர்கள் பார்வை பட்டால் அவருக்கு எதொனுமொரு குறைபாடோடு குழந்தை பிறக்கும்.

அவ்வாறு அந்த குழந்தை கழுத்தில் கொடி சுற்றியோ, கழுத்தில் மாலையுடனோ, அல்லது புத்திகூர்மை பெற்று ஏதேனும் உடல் ஊனமாக பிறக்கும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
ஜாதகத்தில் ஒருவருக்கு  1-5-9ஆம் இடத்தில் திரிகோனஸ்தானம் இடம்பெற்றிருந்தால் அவருக்கு பிறக்கும் குழந்தை கண்டிப்பாக ஊனமுடன்தான் பிறக்கும் அல்லது அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் மனம் வருந்துவர். என ஜோதிடம் தெரிவிக்கிறது.ராமேஸ்வரம் சென்று சேதுஸ்நானம் செய்தும் அங்குள்ள அர்ச்சகரை கொண்டு சாந்தி செய்தால் புத்திர பாக்கியம் சீக்கிரம் கிடைக்கபெறும்.

மேலும் தம்பதியினர் காளகஸ்தி கோயிலுக்கு சென்று சொர்ணமுகி குளத்தில் முழ்கி திரிநாதருக்கு பச்சை கற்பூரஅபிசேகம் செய்து தீர்த்தத்தை ஒரு வாரம் பருகினால் அவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு.

Recent Posts

‘கடவுள் ஒரு திட்டம் வச்சிருப்பாரு..’ வைரலாகும் ரிஷப் பண்ட் பதிவுகள் ..!

ரிஷப் பண்ட் : இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பராகன ரிஷப் பண்ட் நடைபெற்று முடிந்த இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஒரு பெரிய பங்காற்றினார் என்றே…

12 mins ago

எங்கள் வெற்றியை எதிர்க்கட்சிகள் மறைக்க பார்க்கிறார்கள்.! பிரதமர் மோடி பேச்சு.!

டெல்லி: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார். கடந்த வாரம் தொடங்கிய 18வது மக்களவை முதல் கூட்டத்தொடரின்…

28 mins ago

கடலுக்கு நடுவே ஸ்கூட்டரில் சென்ற நபர்..! சிரிப்பூட்டும் வைரல் வீடியோ ..!

வைரல் வீடியோ : சமூக வலைத்தளங்களில் அடிக்கடி எதாவது வீடியோக்கள் வைரலாவது என்பது வழக்கமான ஒன்று. அப்படி வைரலாகும் வீடியோக்களில் ஒரு சில வீடியோக்கள் நம்மளை சிரிக்க…

46 mins ago

பட்டதாரிகளே NIEPMDயில்108 காலியிடங்கள் …! முழு விவரம் இதோ ..!

NIEPMD ஆட்சேர்ப்பு : பன்முக ஊனமுற்ற நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனம் (NIEPMD) தற்போது வேலைவாய்ப்பு அறிவித்துள்ளனர். அதன்படி உதவி பேராசிரியர், விரிவுரையாளர், சிறப்புக் கல்வியாளர், மருத்துவ உதவியாளர்…

1 hour ago

திமுகவின் கோரிக்கைகளை பிரதிபலித்தாரா தவெக தலைவர் விஜய்.? நீட் விலக்கு., மாநில உரிமை…

சென்னை: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, மாநில உரிமைகள், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு கருத்துகளை தவெக தலைவர் விஜய் இன்றைய விழாவில் குறிப்பிட்டார்.…

1 hour ago

120 உயிர்கள் போன ஹத்ராஸ் சம்பவம்.. ‘போலா பாபா’ தலைமறைவு!

உத்தரப் பிரதேசம்: ஹத்ராஸ் மாவட்டத்தில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி, 161 பேர் உயிரிழக்க முக்கிய காரணம் என போலே பாபாவை பலரும் குறிப்பிடுகின்றனர்.…

1 hour ago