மணிப்பூரில் பாஜக முன்னிலை..1 தொகுதியில் வெற்றி..!

நாடு முழுவதும் மொத்தம் 63 சட்டமன்ற இடங்கள் காலியாக உள்ள நிலையில், கடந்த நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 56 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

58 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மணிப்பூரில்  5 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடங்களிலும், இண்டிபெண்டண்ட் கட்சி 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

மேலும், பாஜக 2 இடங்களில் முன்னிலையும், 1 தொகுதியில் வெற்றியும் பெற்றுள்ளது.