அஜித் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் அவர் நடிப்பில் சமீபத்தில் “நேர்கொண்ட பார்வை” படம் வெளியானது. இந்நிலையில் இந்த படம் அவருக்கு மிக பெரிய பெயரை பெற்று கொடுத்தது. இந்நிலையில் இந்த படம் வெற்றிகரமாக ஓடி 50 நாட்களை கடந்து சாதனை படைத்தது.இந்நிலையில் அடுத்ததாக அஜித்தை அதே கூட்டணியில் தல 60 படத்திலும் நடிக்க தொடங்கி விட்டார்.
இந்நிலையில் பிக் பாஸ் புகழ் அபிராமி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அவரும் இந்த படத்தின் 50 வது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர் அஜித் துடன் நடித்தது மிக நல்ல அனுபவம் என்றும் அவருக்காக உயிரை கூட கொடுக்கலாம் என்றும் அவர் பேசியிருந்தார்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…