இந்தியா

வணக்கம் டா மாப்ள ஸ்கூட்டில இருந்து! ஷாக் கொடுத்த பாம்பு..வைரலாகும் வீடியோ!

கேரளா : மழைக்காலம் தொடங்கிவிட்டது என்றாலே பாம்புகள் அமைதியாக இருக்கும் இடங்களை தேடி சென்று அதில் பதுங்கிக்கொள்வது உண்டு. ஒரு சில சமயங்களில் நாம் அணியும் ஷூக்குள், பைக் ஹெட்லைட் டூம்கள் மற்றும் ஹெல்மெட் போன்றவைக்குள் புகுந்துவிடும். அப்படி தான் கேரளாவில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மழை பெய்துகொண்டு இருந்த சமயத்தில் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டியில் பாம்பு முன்பே தெரிந்துகொண்டுள்ளார். பின் தனது தொலைபேசியில் வீடியோவை ஆன் செய்து பெரிய நீளமான குச்சி ஒன்றை எடுத்து கொண்டு ஸ்கூட்டியின் பின்புற சீட்டை  அப்படியே தூக்கினார். அப்போது பெட்ரோல் டேங்கில் மலைப்பாம்பு சுருண்டு இருந்தது.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் எவ்வளவு பெருசு என அதிர்ச்சியுடன் பார்த்தனர். பாம்பும் பதட்டத்துடன் வெளியே ஓடும் என நினைத்த நிலையில், பாம்பு நன்றாக சுருண்டு படுத்தது. இந்த வீடியோவை வைரல் வீடியோக்களை வெளியிடும் Salihkt Mullambath என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியீட்டு இருக்கும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் வணக்கம் டா மாப்ள ஸ்கூட்டில இருந்து என்பது போலவும், விரியன் பாம்பின் குழந்தை அல்ல பாதுகாப்பாக இருங்கள் எனவும், வண்டியில் பெட்ரோல் முழுவதுமாக இருக்கிறது என்பதை பார்க்க பாம்பு வந்து இருக்கிறது எனவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Recent Posts

என்னை பற்றி ரசிகர்களுக்கு தெரியும்….சர்ச்சைகளுக்கு தனுஷ் வைத்த முற்றுப்புள்ளி!!

தனுஷ் : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான விஷயங்கள் பரவுவது என்பது புதிதான விஷயம் இல்லை. அப்படி வதந்தியான தகவல்கள் பரவும்போது அதற்கு பிரபலங்கள் சூசகமாக…

17 mins ago

பல கோடிகளை விட்டுட்டு விஜய் அரசியலுக்கு வந்துருக்காரு.. புஸ்ஸி ஆனந்த் வெறித்தனமான பேச்சு.!

கள்ளக்குறிச்சி : தமிழக வெற்றி கழகத்தின் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவருமான பரணி பாலாஜி என்பவரின் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவிற்கு வருகை தந்த தவெக…

26 mins ago

கூகுள் மேப்பால் ஜாமீனில் வந்தவருக்கு சிக்கல்.? உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!

டெல்லி: ஜாமீனில் வெளியே வந்தவரை கூகுள் மேப் உதவியுடன் இருப்பிடத்தை தொடர கூடாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில்…

54 mins ago

‘எப்போதெல்லாம் ரன் தேவையோ .. அவரோட பேட் தான் கேட்பேன்’ ! சதம் அடித்த பின் அபிஷேக் பேட்டி!

அபிஷேக் சர்மா : நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 46 பந்துக்கு சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இந்த போட்டி முடிந்த பிறகு…

1 hour ago

வார தொடக்க நாளில் சவரனுக்கு ரூ.160 குறைந்த தங்கம் விலை.!

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி…

1 hour ago

சாதனையுடன் ஜூலை 12ம் தேதி NETFLIX-ல் வருகிறார் மகாராஜா.!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியான "மகாராஜா" திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அவரது 50வது படத்தைக் குறிக்கும்…

1 hour ago