மாண்டஸ் புயல் தாக்குதல்..! இடிந்து விழுந்த வண்டலூர் உயிரியல் பூங்காவின் மதில் சுவர்…!

மாண்டஸ் புயல் தாக்குதல் காரணமாக இடிந்து விழுந்த வண்டலூர் உயிரியல் பூங்காவின் மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

மாண்டஸ் புயல் தாக்குதல் காரணமாக இடிந்து விழுந்த வண்டலூர் உயிரியல் பூங்காவின் மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. உயிரியல் பூங்கா வளாகத்திற்குள் 20 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

புயல் எச்சரிக்கையால் விலங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் புயலுக்கு பிறகு பராமரிப்பு பணியை முடுக்கிவிட்டுள்ளது.

Leave a Comment