மற்ற மாவட்டங்களின் பா.ம.க. செயலாளர்களும் இதை பின்பற்ற வேண்டும்! – டாக்.ராமதாஸ்

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்து ஒன்றிய செயற்குழு கூட்டத்தில், அம்மாவட்ட பா.ம.க. செயலாளர் காடுவெட்டி ரவி பா.ம.க.வினருக்கான 20 கட்டளைகளை அச்சிட்டு வழங்கியுள்ளார்.

இதுகுறித்து டாக்.ராமதாஸ் தனது ட்விட்டர் பக்க்கத்தில், ‘பா.ம.க.வினருக்கான 20 கட்டளைகளை அச்சிட்டு அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்து ஒன்றிய செயற்குழு கூட்டங்களிலும் வழ்ங்கியுள்ளார் அம்மாவட்ட பா.ம.க. செயலாளர் காடுவெட்டி ரவி. அவருக்கு பாராட்டுகள். மற்ற மாவட்டங்களின் பா.ம.க. செயலாளர்களும் இதை பின்பற்ற வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment