Categories: சினிமா

ஸ்ரீரெட்டி அட்டாக்..! அஜித்தை பற்றி உண்மையை உடைத்த ஸ்ரீரெட்டி..!

சினிமா உலகில் தற்போது பாலியல் தொல்லைகள் அதிகம் வந்துள்ளது.அதே போல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி,தன்னுடன் நடித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இவர்கள் சினிமா வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அறிவித்து உள்ளார்

நடிகை ஸ்ரீ ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில், ‘த மிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரிடமும் தான் ஹோட்டல் பார்க்கில் இருந்ததாகவும், நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் , தெலுங்கு நடிகர் பவன்கல்யாண். , நடிகர் சங்க செயலாளர் விஷால், தமிழ் நாயகனான சந்தீப் கிஷனா, நடிகர் , மற்றும் இயக்குனர் சுந்தர்.C ஆகியோர் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்றும் ஒரு லைவ் வீடியோ ஒன்றை போட்டுள்ளார்.

இவர் தொடர்ந்து பல நடிகைகள் மற்றும் நடிகர்களின் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.நடிகர் அஜித்தை பற்றியும் கூறியுள்ளார்.அதில் அவர் மிகவும் நல்லவர்.நடிகருக்கான தகுதி அவரிடம் உள்ளது.எனக்கு அவரை பிடிக்கும்.கவர்ச்சியாக உள்ளார் என்று கூறியுள்ளார்.

 

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

4 mins ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

20 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

30 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

34 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

1 hour ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago