தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வருபவர் ஜெயம் ரவி. தற்போது இவர் நடிப்பில் அடுத்து வருகிற படமாக அடங்கமறு உள்ளது.இந்நிலையில் தற்போது ஜெயம்ரவி நடித்து வெளியான இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான டிக்டிக்டிக் படம் டிக் டிக் டிக் படம் செம்ம ஹிட் அடித்து நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு பிரபல ஒரு யு-டியுப் சேனல் ஒன்றில் வெளியிடப்பட்டதாம் அந்த வீடியோ அப்லோட் செய்யப்பட்டு ஒரு நாள் கூட முழுசா ஆகவில்லையாம் ஆனால் அதற்குள் சுமார் 30 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இப்படத்தை பலரும் பாராட்டி கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…
சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை…
சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில்…
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…
சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…
Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…