பாகிஸ்தானுக்கு எதிராக அந்நாட்டின் முல்தான் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் சேவாக்(309) அடித்த முச்சதத்தை யாராலும் மறக்க முடியாது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முச்சதம் அடித்தது, மேற்கிந்திய்தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததை ரசிகர்களால் மறக்க முடியாது.
சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், வீரேந்திர சேவாக் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், உடல் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிலவ வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமண், மனோஜ் திவாரி, முகமது கைப், சட்டீஸ்வர் புஜாரா, ஆர்.பி.சிங், ஹேமங் பதானி, பிரக்யான் ஓஜா ஆகியோரும் சேவாக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர பிசிசிஐ அமைப்பு, ஐசிசி ஆகியவையும் சேவாகுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளன.
DINASUVADU
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…