இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 196-4 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் 3 வது ஓவரில் குக் 2 ரன்னில் வெளியேற ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் ஸ்டோன்மன் நிலைத்து ஆடினார். பின்னர் ஜேம்ஸ் வின்ஸ் 83 ரன்களும், மார்க் ஸ்டோன்மேன் 53 ரன்களும் எடுத்தனர். பின்னர் மழையின் காரணமாக ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 15 ரன்களில் பேட் கம்மிஸ் பந்தில் LBW ஆனார். அதனை தொடர்ந்து மாலன் 28 ரன்களுடனும் மொய்யீன் அலி 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
விக்கெட் வீழ்ச்சி : 2.4 குக் 2(10) ; 54.2 ஸ்டோன்மண் 53(159) ; 59.3 வின்ஸ் 83(170) ; 70.4 ரூட் 15(50)
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…