இந்த 4 பேரில், கவர்ச்சி காட்டுவதில் ‘நம்பர்–1’ யார்?உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் !

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா பிறந்தது ஜூலை 18, 1982. இவர் ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி. நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார். மேலும் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு பிரபலமானார்.Related image

இலியானா

1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதி பிறந்த இலியானா பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு தென்-இந்திய நடிகை ஆவர். வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.Image result for இலியானா

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே (பிறப்பு 7 செப்டம்பர் 1985) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.Image result for ராதிகா ஆப்தே hot

கங்கனா ரணாவத்

பாலிவுட்டின் குயின் கங்கனா ரணாவத். இமாச்சல் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் கங்கனா ரணாவத். இவரது அம்மா ஆஷா, பள்ளி ஆசிரியை, அப்பா அமர்தீப், தொழிலதிபர். மாடலிங் துறையில் அசத்தி கொண்டிருந்த கங்கனா, கேங்ஸ்டார் என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

 

Image result for கங்கனா ரணாவத் hot

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் !

Leave a Comment