கனடாவில் நடைபெற்ற கிராண்ட் பிரி கார் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த செபஸ்டியன் வேட்டல் (Sebastian Vettel ) வெற்றி பெற்றார். நடப்பு சீசனில் 7-ஆவது ஃபார்முலா ஒன் பந்தயம் கனடாவின் மான்ட்ரீல் நகரில் நேற்று நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற முன்னணி வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் சென்ற காட்சி பார்வையாளர்களை மயிர்க்கூச்செரியச் செய்தது.
பெராரி அணியின் வெட்டல் மின்னல்வேகத்தில் காரைச் செலுத்தி முதலிடத்தைப் பிடித்தார். 296 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை ஒரு மணி 10 நிமிடம் 7 விநாடிகளில் அவர் பந்தய தூரத்தைக் கடந்தார்.
மொனாக்கோவைச் சேர்ந்த வால்டேரி போட்டஸ் (Valtteri Bottas) 2ம் இடத்தையும், பெல்ஜிய வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen) 3ம் இடத்தையும் பிடித்தனர்.
கார் எஞ்சின் கோளாறு காரணமாக, முந்தைய சாம்பியனான லீவிஸ் ஹாமில்டன் (Lewis Hamilton) ஐந்தாவது இடத்தில்தான் வர முடிந்தது.
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…