மிரட்டும் வில்லனாக விஜய் சேதுபதி…வெளியானது போஸ்டர்..!

நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ள படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் நாம் அறிந்ததே. படத்தின் ஷூட்டிங் தற்போது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்று நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்ததுள்ளது.

 

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.இந்த தெலுங்கு படத்தின் போஸ்டர் தற்பட்டது வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் படம் ஆனது ஏப்ரல் 2ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

11 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

14 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

14 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

42 mins ago

இந்த 11 மாவட்டத்துக்கு கனமழை…3 மாவட்டத்துக்கு மிக கனமழை..வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…

1 hour ago

வைகாசி விசாகம் 2024 இல் எப்போது?

வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும்  தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…

1 hour ago