Categories: சினிமா

விஜய் 63 குறித்து யோகிபாபு வெளியிட்ட புகைப்படும்..!

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் 63 படம் ரசிகர்கள் எதிர்பார்த்த நாளில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி தற்போது படப்பிடிப்பு நோக்கி நக்ர்ந்து வருகிறது.நடிகை நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில்ல் நடிகர் விஜய் மற்றும்  யோகிபாபு, கதிர், ஆனந்த் ராஜ் போன்ற  முக்கிய நடிகர்களும் நடிக்க உள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் விஜய் பெண்கள் கால்பந்து அணிக்கு கோச்சாக நடிப்பதாக சொல்லப்பட்டுவருகிறது.அவ்வப்போது இந்த படம் குறித்த புகைப்படங்கள் வெளிவந்து கொண்டு ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது.தற்போது நடிகர் யோகிபாபுவின் டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படும் வெளியாகியுள்ளது.அதில் யோகிபாபு, கதிர் மற்றும் சிலர் உள்ளனர்.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

27 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

31 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

48 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

51 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

52 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago