இன்றைய ராசிபலன் : மிதுனம்.

மிதுனம்:

ராசிக்குள் சந்திரன் செல்வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகள் வழியில் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும். பொறுமையுடன் சமாளிக்கவேண்டும். சிலருக்கு வெளியூர்க் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

நேர்மை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். புதிய சாதனை நிகழ்த்த வாய்ப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் கணவரின் அன்பை பெறுவர்.

நாளை மகிழ்வாக வைத்துக் கொள்ள மன டென்சன், அழுத்தத்தை தவிர்த்திடுங்கள். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். இன்று சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள் – ஆனால் யதார்த்தமாக இருங்கள். உதவி செய்பவர்களிடம் அதிசயங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்களுக்கு சுமையற்றதைப் போல கருத்தை முன்வைப்பதில் திளைத்துப் போவீர்கள். இன்று அபீசில் அனைவரும் உங்களிடம் இணக்கமாக அன்பாகவும் நடந்து கொள்வார்கள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். இன்று உங்கள் வாழ்க்கை தணைவர்/துணைவி தன் இன்னொரு பக்கமான தேவதை முகத்தை காண்பிப்பார்.

Leave a Comment