இன்றைய (27.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாள் சிறப்பாக அமையும். நேர்மறை எண்ணங்கள் மனதில் உண்டாகும். அதனால் நன்மை பயக்கும்.
ரிஷபம் : வெற்றியும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல் சமநோக்கு நாளாக இன்று இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்டம் உள்ள நாள்.
மிதுனம் : அதிர்ஷ்டம் உள்ள நாள். எதிர்வரும் தடைகளை எளிதில் சமாளித்து வெற்றி காணும் நாள். உங்களுக்கு சாதகமாக அனைத்து விஷயங்களும் நடக்கும்.
கடகம் : அதிர்ஷ்டம் இல்லாத நாள். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்பு கடைசி நேரத்தில் கூட நீங்கள் தவற விடும் சூழல் உள்ளது. உங்களுக்கு கவலையளிக்கும் நாளாக கூட அமையலாம்.
சிம்மம் : உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். திட்டமிட்டு செயல்படுங்கள். நெருக்கமானவர்களுடன் மோதல் வர வாய்ப்பு உண்டு. அதனால் கவனமாக செயல்படுங்கள்.
கன்னி : அதிர்ஷ்டமான நாள். முயற்சி திருவினையாக்கும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
துலாம் : நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் இழக்கும் சூழல் ஏற்படும். திட்டமிட்டு சாதுரியமாக செயல்பட வேண்டும்.
விருச்சிகம் : செய்கின்ற செயலை திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்பட வேண்டும். பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு செயல்பட வேண்டும்.
தனுசு : அதிர்ஷ்டத்தை நம்ப வேண்டாம். உங்கள் முயற்சியை நம்பி செயல்படுங்கள். முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.
மகரம் : மனம் அமைதியை விரும்பும் நாள். விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
கும்பம் : சிறப்பான நாள். நீங்கள் விரைந்து செயல்களை செய்வீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்.
மீனம் : திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம். மனதில் குழப்பங்கள் எழும். செய்கின்ற சேலை யோசித்து செயல்படுங்கள்.

Recent Posts

ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…

29 mins ago

சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…

44 mins ago

தற்கொலைப்படை தாக்குதல்.? 4 தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள்.!

சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…

50 mins ago

சிகப்பு கலர் மேலாடை…கிக் ஏத்தும் அந்த பார்வை..அமிர்தாவின் அசத்தல் போட்டோஸ் இதோ..!!

சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…

52 mins ago

5-ம் கட்ட மக்களவை தேர்தல் !! மாலை 5 மணி வரையில் 61.90% வாக்கு பதிவு !

சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…

52 mins ago

அடி பொலி! 5 மாசம் தான் 1000 கோடி கல்லா கட்டிய மலையாள சினிமா!

சென்னை : மலையாள சினிமாவில் இந்த ஆண்டு 5 மாதங்களில் வெளியான படங்களின் வசூல் அனைத்தையும் சேர்த்து 1000 கோடிகளுக்கு மேல் வந்துள்ளது. மலையாள சினிமாவில் இந்த…

1 hour ago