2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி..!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த 9ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி அமித்ஷாவுடன் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment