‘எங்களை மன்னித்து விடுங்கள்’! மணிகண்டனின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்த திருடர்கள்!

m manikandan director

கடைசி விவசாயி படத்தின் இயக்குனர் எம்.மணிகண்டன் திரைப்படங்களை இயக்குவதன் காரணமாக தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். ஆனால், அவருடைய சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தான். அங்கு தான் அவருடைய வீடு இருக்கிறது. தொழில் காரணமாக தற்போது சென்னையில் அவர் வசித்து வருகிறார். இருப்பினும் எம்.மணிகண்டன் பொருட்கள் மற்றும் பணங்கள் விருதுகள் ஆகியவற்றை உசிலம்பட்டியில் இருக்கும் வீட்டில் வைத்திருந்துள்ளார். வீட்டை கண்காணிப்பாக பார்க்கவேண்டும் என்பதால் எம்.மணிகண்டன் ட்ரைவர்கள் தினமும் வீட்டை பார்த்துவிட்டு நாய்க்கு சாப்பாடு … Read more

கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை..!

கடந்த 2022-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கடைசி விவசாயி. இந்த திரைப்படத்தினை இயக்குனர் எம்.மணிகண்டன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டிருந்தது. எம்.மணிகண்டன் குற்றமே தண்டனை, காக்கா முட்டை உள்ளிட்ட படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார். நடிப்பை தாண்டி தொழிலதிபராக மாறிய நடிகை சினேகா.! இயக்குனர் எம்.மணிகண்டன் தனது குடும்பத்துடன் திரைப்படங்களை இயக்குவதன் காரணமாக சென்னையில் வசித்து வருகிறார். ஆனால், அவருடைய சொந்த ஊர் … Read more

அதிர்ச்சி..! ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டி அடித்துக் கொலை!

Kasammal

கடைசி விவசாயி திரைப்படத்தில் தேசிய விருது வென்ற நல்லாண்டிக்கு தங்கையாக நடித்த காசம்மாள் (71) மகனால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆனையூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காசம்மாள் மற்றும் அவரது கணவர் பாலசாமிக்கு நமக்கொடி உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நாமக்கொடி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மது வாங்குவதற்காக அதிகாலை 3 மணிக்கு காசம்மாளிடம் மூத்த … Read more