வேற லெவல்! துப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த லெவலுக்கு முன்னேறிய தல அஜித்.!அனைத்திலும் தல மாஸ் தான்.!

தமிழக அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் தல அஜித் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித்.எச்.வினோத்தின் வலிமை படத்தில் நடித்து வரும் இவர் விரைவில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக வெளிநாடு செல்லவுள்ளார் . நடிப்பில் ஒருபுறம் மாஸ் காட்டி வரும் தல அஜித் தனக்கு பிடித்த விஷயங்களை செய்து மற்றவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வருகிறார் . அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் உள்ள ரேபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் … Read more