தேனி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் திடீர் தீ விபத்து.!

தேனி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், கோரோனோ பரவலை தடுக்க தமிழகஅரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது, இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசுமருத்துவமனை கொரோனா வார்டில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் ரசாயணங்கள் தீ பிடித்து எரிந்ததால் மருத்துவமனை முழுவதும் புகை மூட்டம் … Read more