கர்நாடக 10-ம் வகுப்பு தேர்வு முடிவின் தேதி இன்று அறிவிப்பு.?

கர்நாடக 10-ம் வகுப்பு முடிவு தேதி  மற்றும் நேரம் குறித்து இன்று வரும் எதிர்பார்க்கப்படுகிறது . கர்நாடக இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியம் (KSEEB) எஸ்.எஸ்.எல்.சி 10-ம் வகுப்பு தேர்வு முடிவு தேதி மற்றும் நேரத்தை விரைவில் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான karresults.nic.in இல் அறிவிக்கப்படும். இந்நிலையில் கர்நாடக 10-ம் வகுப்பு முடிவுகளின் தேதி குறித்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று கடந்த மாதம் மாநில கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று முடிவை … Read more