நெருப்பு வளைய சூரிய கிரகண நிகழ்வின் புகைப்படங்களை வெளியிட்ட நாசா விண்வெளி வீரர்.!

இந்த ஆண்டு நிகழவுள்ள இரண்டு சூரிய கிரகணங்களில் ஒன்றான ஜூன் 21 அன்று நிகழ்ந்தது. இந்தியாவில் பிற்பகல் 3:04 மணி வரை காணப்பட்டது. இது ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக், இந்தியப் பெருங்கடல், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளிலும் காணப்பட்டது. அந்த சூரிய கிரகணம்  நூற்றாண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணமாகும். இந்த நிகழ்வைக் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பூமியின் மேற்பரப்பில் சந்திரனின் நிழல் கடந்து செல்லும்போது அந்த நிகழ்வைக் பார்த்தன. நாசா … Read more