தனுஷ் பட நடிகையின் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி.!

பாலிவுட் நடிகை சாரா அலிகான் அவர்களின் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் பகிர்ந்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .அதில் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அடங்கும்.சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சமீபத்தில் கூட பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது … Read more