நடிகை கீர்த்தி சுரேஷிற்குள் இப்படி ஒரு திறமையா .? வைரலாகும் வீடியோ.!

கீர்த்தி சுரேஷ் ராங் டே படத்திலுள்ள பாடல் ஒன்றை இசையமைப்பாளருடன் இணைந்து பாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.தற்போது இவர் பொன்னியின் செல்வன்,அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அவ்வாறு கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ராங் டே .நதின் ஜோடியாக நடித்துள்ள இந்த … Read more