வயிற்றுப் புண்ணை ஆற்றும் மணத்தக்காளி காய்.! இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா யாரு வேண்டாம்னு சொல்லுவா.?

ManathakkaliKaiCurry

கீரைகளை நம் உணவில் சமைத்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல் அதிலிருந்து கிடைக்கும்ஒரு சில காய்களையும் நாம் சமைத்து சாப்பிடுவோம். அந்த வகையில், இன்று மணத்தக்காளி கீரையின் காய்களை கசப்பே இல்லாமல் எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருள்கள் எண்ணெய்    –  மூன்று ஸ்பூன் கடுகு   –  ஒரு ஸ்பூன் வெந்தயம்   –  ஒரு ஸ்பூன் சீரகம்   –  ஒரு ஸ்பூன் சின்ன வெங்காயம்  – … Read more